weakstudent
Thursday, May 8, 2014
முடிவற்ற நேரம்
முத்தமிட ஒருவரில்லை
தழுவிக்கொள்ள ஒருவரில்லை
நினைத்துக்கொள்ள யாருமில்லை
எனக்குத்தான்
எவ்வளவு நேரமிருக்கிறது
எவ்வளவு நேரமிருக்கிறது
இங்கே
செய்வற்கு
என்னவெல்லாம் இருக்கிறது
இந்த உலகில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment